பூந்தமல்லி,
சென்னை
போரூரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் மாணவர்கள் பயன்படுத்த முடியாத வகையில் மேஜை, நாற்காலிகள் உடைந்தும், கட்டிடங்கள் சிதிலமடைந்த நிலையிலும் காணப்பட்டது. இதனை சீரமைத்து தரவேண்டும் என அந்த பள்ளி ஆசிரியர்கள் சிலரிடம் கேட்டு வந்தனர். இதை அறிந்த போரூர் போலீசார், அரசு தொடக்கப்பள்ளியை தத்தெடுத்தனர்.